தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2024-12-29 17:44 GMT
சங்கராபுரம் அடுத்த சவுந்தரவல்லிபாளையம் நடுத்தெருவில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. இந்த கால்வாய் தூர்ந்துபோய் காணப்படுவதால் கழிவுநீர் சீராக செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது. இதனால் அங்கு துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே கழிவுநீர் கால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மேலும் செய்திகள்