தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2024-12-29 17:43 GMT
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அங்கு அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாவதோடு, துர்நாற்றமும் வீசுவதால் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வரும் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்றி அங்கு சுகாதார பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்