தொற்றுநோய் பரவும் அபாயம்

Update: 2024-12-29 17:43 GMT
ஸ்ரீமுஷ்ணம் அருகே கானூர் ஆர்.சி. தெருவில் வடிகால் வசதியில்லாததால் சாலையோரம் மழைநீர் தேங்கி நிற்கிறது. மேலும் குப்பைகளும் ஆங்காங்கே குவிந்து கிடக்கிறது. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதால் பொதுமக்களுக்கு தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்