தவளக்குப்பத்தில் இருந்து தானம்பாளையம் வழியாக நல்லவாடு செல்லும் சாலையோரம் உள்ள கழிவுநீர் வாய்க்காலில் பல இடங்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனை சரிசெய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.