வேடசந்தூர் அருகே பூத்தாம்பட்டியில் கழிவுநீர் கால்வாயை முழுமையாக கட்டாமல் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கால்வாயில் இருந்து கழிவுநீர் வெளியேறி திறந்தவெளியில் தேங்கி நிற்கிறது. மேலும் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கால்வாயை முறையாக அமைக்க வேண்டும்.