பெரியகுளம் நகரில் வராகநதி உள்ளது. சமீபத்தில் பெய்த தொடர் மழையால் வராகநதியில் தண்ணீர் அதிக அளவில் செல்கிறது. இதற்கிடையே நதி செல்லும் வழியில் சில இடங்களில் கழிவுநீர் ஆற்றில் கலந்து வருகிறது. இதனால் ஆற்று தண்ணீர் மாசடைந்துவிடுகிறது. எனவே வராநதியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்.