நெல்லை தெற்கு பைபாஸ் ரோட்டில் ரெயில்வே மேம்பால சர்வீஸ் சாலையில் தனியார் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பாதாள சாக்கடையில் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனை சரி செய்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.