வடிகால் வசதி தேவை

Update: 2024-12-15 17:38 GMT
நெய்வேலி பெரியாக்குறிச்சி பகுதியில் 4-வது வார்டு பகுதியில் வடிகால் வசதி இல்லாததால் அப்பகுதியில் பல நாட்களாக மழைநீர் தேங்கி நிற்கிறது. தேங்கி நிற்கும் நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி பொதுமக்களுக்கு டெங்கு, மலோியா போன்ற தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே மழைநீர் வடிந்து செல்ல அங்கு வடிகால் வசதி ஏற்படுத்தித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.

மேலும் செய்திகள்