தேனியை அடுத்த மேலசொக்கநாதபுரம் பேரூராட்சி 8-வது வார்டு பைரவசாமி தெருவில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் வழிந்தோடாமல் கால்வாயிலேயே தேங்குவதால் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே சாக்கடை கால்வாயில் ஏற்பட்ட அடைப்பை உடனடியாக சரிசெய்ய வேண்டும்.