பழனி திருஆவினன்குடி கோவில் அருகே உள்ள சாக்கடை கால்வாய்கள் முறையாக தூர்வாரப்படுவதில்லை. இதனால் அந்த பகுதியில் கழிவுநீர், குப்பைகள் தேங்கி கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பக்தர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே திருஆவினன்குடி பகுதியில் சாக்கடை கால்வாய்களில் அவ்வப்போது கிருமிநாசினி தெளிக்க வேண்டும்.