சாலையில் தேங்கிநிற்கும் கழிவுநீர்

Update: 2024-11-24 14:18 GMT
குறிஞ்சிப்பாடி ஒன்றியம் பெத்தநாயக்கன்குப்பம் ஊராட்சியில் கிறிஸ்டின் காலனியில் அமைந்துள்ள சாலையில் கழிவுநீர் வழிந்தோட வழியின்றி தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக பொதுமக்கள் நடந்து கூட செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. மேலும் தொற்றுநோய் பரவும் அபாயமும் உருவாகியுள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்