சேதமடைந்த வாறுகால்

Update: 2024-11-24 12:58 GMT
மானூர் யூனியன் உக்கிரன்கோட்டை பஞ்சாயத்து காந்தாரி அம்மன் கோவில் முன்பாக மெயின் ரோட்டில் வாறுகால் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் சாலையோரம் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. வாறுகாலை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்