சுகாதாரக்கேடு

Update: 2024-11-17 16:21 GMT

திருக்குறுங்குடி பேரூராட்சி ஆவரந்தலை தொடக்கப்பள்ளியின் முன் கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இதனை சரி செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்