சுகாதாரக்கேடு

Update: 2024-11-17 16:19 GMT
நெல்லை மேலப்பாளையம் 54-வது வார்டு பொதிகைநகர்- பொருநை அருங்காட்சியக சாலையோரத்தில் சிலர் இரவு நேரத்தில் டேங்கர் வாகனங்களில் கழிவுநீரைக் கொண்டு வந்து கொட்டி செல்கின்றனர். இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. இதனை சரி செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்