உடைந்த கழிவுநீர் கால்வாய்

Update: 2024-10-27 17:03 GMT
புவனகிரி பஸ் நிறுத்தம் அருகில் சிதம்பரத்திற்கு பஸ் ஏறும் இடத்தில் உள்ள கழிவுநீர் கால்வாய் உடைந்து காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயமும் உருவாகி உள்ளது. இதை தவிர்க்க உடைந்த கழிவுநீர் கால்வாயை உடனே சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.
சமூக ஆர்வலர்கள்,

மேலும் செய்திகள்