சுகாதாரக்கேடு

Update: 2024-10-13 12:29 GMT

 களக்காடு யூனியன் பத்மனேரி மெயின் ரோட்டில் இரண்டாவது பேருந்து நிறுத்தம் அருகில் கழிவுநீர் செல்ல வழி இல்லாமல் சாலையில் தேங்குகிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுவதுடன் சாலை சேதமடைந்த நிலையில் உள்ளது. எனவே கழிவுநீர் வாறுகால் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?.

மேலும் செய்திகள்