ரோட்டில் ஓடும் மழைநீர்

Update: 2024-10-06 18:30 GMT

கோபி அருகே சிறுவலூர் மணிகாரன்புதூர் பிரிவு ரோட்டில் மழை பெய்யும் போது தண்ணீர் ஆறு போல் ஓடி வருகிறது. இதனால் ரோட்டில் பொதுமக்கள் நடந்து செல்ல முடிவதில்லை. வாகன ஓட்டிகள் தத்தளித்தபடி செல்கின்றனர். எனவே ரோட்டில் மழைநீர் ஓடுவதை தடுக்க வடிகால் வசதி ஏற்படுத்த அதிகாரிகள் முன்வருவார்களா?.

மேலும் செய்திகள்