விருதுநகர் மாவட்டம் சூலக்கரை பகுதியில் உள்ள தெருக்களில் ஆங்கே மழைநீர் தேங்கி நிற்கிறது. மேலும் தேங்கிய மழைநீரில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி அப்பகுதி மக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே மழைநீர் தேங்குவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?