கழிவுநீர் கால்வாய் சீரமைக்கப்படுமா?

Update: 2024-09-22 17:44 GMT
நெல்லிக்குப்பம் நகராட்சி 30-வது வார்டு காமராஜ் நகர் பகுதியில் கால்வாய் சேதமடைந்துள்ளதால் அங்கு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீா்கேடு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் கால்வாயை சீரமைக்காமல், அங்கு புதிதாக சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே கால்வாயை சரிசெய்த பின் சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்