கழிவுநீரால் துர்நாற்றம்

Update: 2024-09-08 12:16 GMT

செங்கல்பட்டு மாவட்டம், கீழ்க்கட்டளை யசோதா நகர் 4-வது தெருவில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. சாலையின் நடுவில் உள்ள இந்த கழிவுநீர் கால்வாயில் இருந்து கடந்த 20 நாட்களுக்கு மேலாக கழிவுநீர் வெளியேறி சாலையில் தேங்கியுள்ளது. இந்த பகுதியில் அதிக அளவு மக்கள் வசித்து வருவதால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. மேலும், அதிக அளவு துர்நாற்றமும் வீசுகிறது. எனவே, பொதுமக்களின் நலன் கருதி கழிவுநீர் வெளியேறுவதை தடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்