வாறுகால் அடைப்பு அகற்றப்படுமா?

Update: 2024-08-04 10:31 GMT
ஆலங்குளம் நகராட்சி 15-வது வார்டு காளியம்மன் கோவில் சந்து தெருவில் வாறுகாலில் அடைப்பு உள்ளதால், கழிவுநீர் நிரம்பி தெருவில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் அங்கு தெருவிளக்கு இல்லாததால், இரவில் அந்த வழியாக செல்கிறவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே வாறுகால் அடைப்பை அகற்றி கழிவுநீர் முறையாக வழிந்தோடச் செய்வதற்கும், தெருவிளக்கு அமைப்பதற்கும் அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.

மேலும் செய்திகள்