தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2024-07-28 18:11 GMT
  • whatsapp icon
கச்சிராயப்பாளையம் அருகே வடக்கனந்தல் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கழிவுநீர் வாய்க்கால்கள் சரிவர தூர்வாரப்படாமல் உள்ளன. இதனால் வாய்க்கால்களில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்