பெரம்பலூர் மாவட்டம், மருவத்தூர் மேற்கு வீதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் இப்பகுதிமக்கள் பயன்படுத்தும் கழிவுநீரானது சாலையோரம் கழிவுநீர் வாய்க்கால் இல்லாததால் சாலையில் செல்கிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், தார் சாலை விரைவில் சிதிலமடையும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கெள்கிறோம்.