சாலையில் தேங்கும் கழிவுநீர்

Update: 2024-07-07 17:56 GMT
  • whatsapp icon
கன்டமனூர் ஊராட்சி புதுராமசந்திரபுரம் பகுதியில் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை. இதனால் சாலையோரம் கழிவுநீர் தேங்குகிறது. அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே அந்த பகுதியில் கால்வாய் அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்