தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2024-07-07 14:08 GMT

கரூர்- கோவை சாலையில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்தின் அருகே சாலையோரம் அமைக்கப்பட்டு உள்ள கழிவுநீர் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் செல்ல வழி இன்றி ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்