சுகாதாரக்கேடு

Update: 2024-06-02 10:37 GMT
நெல்லையை அடுத்த பழையபேட்டை அம்பேத்கர் நகரில் பாதாள சாக்கடையில் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தெருவில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இதனை சரி செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்