கால்வாய் தூர்வாரப்படுமா?

Update: 2024-04-28 15:21 GMT
கால்வாய் தூர்வாரப்படுமா?
  • whatsapp icon

தேனி அல்லிநகரத்தில் தனியார் மருத்துவமனை முன்பு உள்ள கழிவுநீர் கால்வாயில் குப்பைகள் தேங்கி உள்ளன. இதனால் சில நேரங்களில் கால்வாய் நிரம்பி கழிவுநீர் சாலையில் வெளியேறுகிறது. இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு, மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே கால்வாயை தூர்வார வேண்டும்.

மேலும் செய்திகள்