ஆலங்குளம் அருகே கழுநீர்குளம் ஊராட்சியில் போதிய வாறுகால் வசதி இல்லாததால் தெருக்களில் கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அங்கு வாறுகால் வசதி அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.