தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2024-03-17 15:40 GMT

 ஈரோடு அருகே உள்ள லக்காபுரம் புதுவலசுவில் செல்லும் சாக்கடை வடிகால் ஓரம் செடி, கொடிகள் வளர்ந்து காணப்படுகின்றன. இதனால் வடிகாலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் செல்ல வழியின்றி கடந்த 5 மாதங்களாக தேங்கி கிடக்கிறது. இதன் காரணமாக துர்நாற்றம் வீசுகிறது. உடனே வடிகால் ஓரம் வளர்ந்து காணப்படும் செடி, கொடிகளை அப்புறப்படுத்தி கழிவுநீர் செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?

மேலும் செய்திகள்