சுகாதாரக்கேடு

Update: 2023-12-17 12:44 GMT

ஓட்டப்பிடாரம் யூனியன் தெற்கு பரும்பூர் வ.உ.சி. காலனி முதல் தெருவில் கழிவுநீர் தேங்குகிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரக்கேட்ைட ஏற்படுத்துகிறது. எனவே இதனை சரி செய்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்