வாய்க்கால் வசதி வேண்டும்

Update: 2023-11-19 15:48 GMT
  • whatsapp icon
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியத்தில் உள்ள காவாகுளம் மைய்யபகுதியிலிருந்து மேற்கே செல்லும் மெயின்ரோட்டில் இருபுறமும் மழைநீர் கால்வாய் வசதி இல்லாததால் கண்மாய்க்கு செல்லும் மழை நீர் அருகில் உள்ள வீடுகளுக்குள் சென்று விடுகிறது. இதனால் கிராம மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.இதனை தடுத்து கால்வாய் வசதி ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்