தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2023-10-15 14:26 GMT

  ஓடத்துறை முன்பு புதிதாக கட்டப்பட்ட சாக்கடை வடிகாலில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. துர்நாற்றம் வீசுகிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி இருக்கிறது. நோய் பரவ வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முறையாக சாக்கடை வடிகாலை கட்டி கழிவுநீர் தங்கு தடையின்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்