அம்பை தாலுகா மன்னார்கோவில் பஞ்சாயத்து காமாட்சி அம்மன் கோவில் தெருவில் சாலை, வாறுகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமைக்கப்படவில்லை. இதனால் தெருவில் மழைநீர், கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேடாக காட்சியளிக்கிறது. எனவே அங்கு சாலை, வாறுகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?