உடைந்து கிடக்கும் கால்வாய்

Update: 2023-09-27 11:36 GMT

மதுக்கரை நகராட்சி 12-வது வார்டு ஊர்கவுண்டர் வீதியில் சாக்கடை கால்வாய் உடைந்து கிடக்கிறது. இதுகுறித்து நகராட்சிக்கு தெரிவித்து, ஒரு வாரம் ஆகியும், இன்னும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதன் காரணமாக கால்வாய்க்குள் சிறுவர்கள் தவறி விழும் அபாயம் காணப்படுகிறது. மேலும் கடும் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் சூழலும் நிலவுகிறது. எனவே சாக்கடை கால்வாயை சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்