களக்காடு நகராட்சி கீழப்பத்தை தெற்கு தெருவில் புதிய சாலை அமைத்தபோது வாறுகாலில் அடைப்பு ஏற்பட்டது. இதனால் தெருவில் மழைநீர், கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேட்ைட ஏற்படுத்துகிறது. எனவே வாறுகால் அடைப்பை அகற்றி, கழிவுநீர் முறையாக வழிந்தோடச் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.