சுகாதாரக்கேடு

Update: 2022-12-11 13:11 GMT

மானூர் யூனியன் குறிச்சிகுளம் பஞ்சாயத்து 6-வது வார்டில் உள்ள விளையாட்டு மைதானத்தில் கழிவுநீர் தேங்குகிறது. மேலும் அங்கு குப்பைகளும் கொட்டப்படுவதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே விளையாட்டு மைதானத்தை சுத்தமாக பராமரிப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் செய்திகள்