நாசரேத் பஸ் நிலையத்தில் கழிப்பிடங்களில் உள்ள கழிவுநீர் பஸ் நிலைய வளாகத்தில் தேங்கி கிடக்கிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுவதுடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது. ஆகவே இதுதொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.