பெரிய கால்வாய்களை கட்ட வேண்டும்

Update: 2025-02-02 20:04 GMT

ஆற்காடு நகரில் 30 ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய மக்கள் தொகைக்கேற்ப கழிவுநீர் கால்வாய் சிறியதாக கட்டப்பட்டது. தற்போது மக்கள் தொகை பெருக்கத்துக்கேற்ப பெரிய கால்வாய்களை கட்ட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வெங்கட்ரமணா, ஆற்காடு.  

மேலும் செய்திகள்