கழிவுநீா் கால்வாைய தூா்வார வேண்டும்

Update: 2022-09-07 12:25 GMT

வந்தவாசி நகராட்சிக்கு உட்பட்ட 11-வது வார்டு அச்சரப்பாக்கம் ரோட்டில் காவலர் குடியிருப்பு அருகில் கால்வாயில் கழிவுநீர் செல்லாமல் தேங்கி உள்ளதால் நோய் பரவும் அபாயம் உள்ளது. கழிவுநீர் தேங்காாமல் இருக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-விநாயகம், வந்தவாசி.

மேலும் செய்திகள்