தூர்ந்துபோன கால்வாய்

Update: 2024-01-28 17:14 GMT
தூர்ந்துபோன கால்வாய்
  • whatsapp icon

ஆரணியில் காந்தி ரோடு, மார்க்கெட் ரோடு, மண்டி வீதி, பெரிய கடை வீதி, சத்தியமூர்த்தி சாலையில் நீண்ட காலமாக கழிவுநீர் கால்வாய்கள் தூர்வாரப்படாததால் அடைப்பு ஏற்பட்டுள்ளது. கால்வாய் முழுவதும் மணல், மண் நிரம்பி தூர்ந்து போய் உள்ளது. நகராட்சி நிர்வாகம் தூய்மைப் பணியாளர்கள் உதவிேயாடு கால்வாய்களில் உள்ள மண், மணலை தூர் வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-விஜயன், ஆரணி. 

மேலும் செய்திகள்