கழிவுநீர் கால்வாய் சிலாப் சேதம்

Update: 2026-01-11 18:55 GMT

ராணிப்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட காரை பகுதியில் 2, 17 வார்டுகள் இணைக்கும் இடத்தில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. அந்தக் கால்வாய் மீது போடப்பட்ட சிமெண்டு சிலாப் உடைந்துள்ளது. அதேபோல் காரை பகுதியில் 20-வது வார்டில் கழிவுநீர் கால்வாய் சேதம் அடைந்துள்ளது. நகராட்சி நிர்வாகம் கழிவுநீர் கால்வாய் மீதுள்ள உடைந்த சிமெண்டு சிலாப்பை அகற்றி விட்டு புதிய சிமெண்டு சிலாப் போட வேண்டும்.

-தா.நித்தியானந்தம், காரை. 

மேலும் செய்திகள்