கால்வாய் சிமெண்டு சிலாப் சேதம்

Update: 2025-11-23 17:50 GMT

வேலூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகில் அண்ணாசாலை ஓரத்தில் கழிவுநீர் கால்வாய் மீது அமைக்கப்பட்ட சிமெண்டு சிலாப்புகள் உடைந்து பொதுமக்கள் நடக்க முடியாத நிலை உள்ளது. கால்வாய் மீது மீண்டும் சிமெண்டு சிலாப் களை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-குணசேகரன், வேலூர்.

மேலும் செய்திகள்