கால்வாய் கட்டும் பணி பாதியில் நிறுத்தம்

Update: 2022-09-10 11:01 GMT

திருப்பத்தூரில் வாணியம்பாடி செல்லும் சாலையில் உள்ள சுடுகாட்டுப் பாதையில் கடந்த 3 வாரமாக கால்வாய் கட்டும் பணி நடந்து வருகிறது. தற்போது அந்தப் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் சுடுகாட்டுக்கு செல்வோர் சிரமப்படுகின்றனர். கால்வாய் கட்டும்பணியை விரைந்து முடிக்க வேண்டும்.

-ரா.பிரதிப் சமூக ஆர்வலர் திருப்பத்தூர். 7825999242

மேலும் செய்திகள்