செங்கம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கழிவுநீர் கால்வாய்களில் பிளாஸ்டிக் கவர்கள், கப்புகள் போன்றவை அடைத்துக்கொண்டு கால்வாயில் கழிவுநீர் செல்ல வழி இல்லாமல் தேங்கி, சாலையில் வழிந்தோடுகிறது. கழிவுநீர் கால்வாய்களை தூர்வார பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
சூரியமூர்த்தி, செங்கம்.