ஆம்பூர் ஏ.கஸ்பா அபுகான் தெருவில் புதிதாக கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டது. அதன் மீது போடப்பட்டுள்ள சிமெண்டு சிலாப் மீண்டும் மீண்டும் உடைந்து போகிறது. குறுகிய தெரு என்பதால் கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம் உடனடியாக தரமான சிமெண்டு சிலாப்பை போட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கார்த்திக், ஆம்பூர்.