கால்வாய் தடுப்புச்சுவர் இடிந்து சேதம்

Update: 2025-11-23 17:52 GMT

வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து கலெக்டர் அலுவலகம் செல்லும் சர்வீஸ் சாலை ஓரம் கழிவுநீர் கால்வாய் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்து சேதம் அடைந்துள்ளது. மேலும் அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-சரவணன், வேலூர்.

மேலும் செய்திகள்