பயனற்று கிடக்கும் அடிபம்பு

Update: 2022-09-13 10:28 GMT



வேலூர் சத்துவாச்சாரி வள்ளலார் பகுதியில் உள்ள அறிவியல் பூங்கா அருகே தனியார் பள்ளி ஒன்று உள்ளது. அதன் முன்பு பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் மாநகராட்சி சார்பில் அடிபம்பு அமைக்கப்பட்டுள்ளது. அந்த அடிபம்பு பயனற்ற நிலையில் புதர் மண்டி கிடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அடிபம்பை சரி செய்து, பொதுமக்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு இன்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்