நடவடிக்கை தேவை

Update: 2023-05-24 08:13 GMT

இறச்சகுளத்தில் பால் உற்பத்தியாளர் சங்கத்திற்கு பழைய கட்டிடம் சேதமடைந்ததால், அதை இடித்து விட்டு புதிய கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், பல மாதங்களாகியும் அந்த கட்டிடம் பயண்பாட்டுக்கு வராமல் உள்ளது. எனவே, உற்பத்தியாளர்கள் சிரமத்தை கருதி புதிய கட்டிடத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-காளியப்பன், இறச்சகுளம்.

மேலும் செய்திகள்