தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு எம்.ஜி.ரோடு- பைபாஸ் சாலை சந்திக்கும் பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் கொட்டப்பட்டு உள்ளதால் கழிவுநீர் தேங்கி உள்ளது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே இந்த சாக்கடை கால்வாயை தூர்வார சமந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பழனி, பாலக்கோடு, தர்மபுரி.