சேதமடைந்த மூடியால் விபரீதம்

Update: 2022-04-17 11:45 GMT
சென்னை நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள கிழக்கு மாட வீதியில் போலீஸ் நிலையம் எதிரே இருக்கும் பாதாள சாக்கடையின் மூடி சேதமடைந்து உள்ளது. மேலும் இந்த மூடியின் பாதி பகுதி வெளியே நீட்டிகொண்டு இருப்பதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதற்கு காரணமாக இருக்கிறது. எனவே விபத்துக்களை தடுப்பதற்கு உடனடியாக இந்த பாதாள சாக்கடையின் மூடியை சரி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்